என் மேல் விழுந்த மழைத்துளி..!! Season 2


13994

“ஏன் அசோக் அப்டி சொல்ற..?”

“கையை விடு அனு.. சொன்னா உனக்கு புரியாது..”

“ஏன்னு சொல்லு.. இல்லன்னா நான் விட மாட்டேன்..!!” 

அவள் என் விரல்களுக்கு இன்னும் சற்று அழுத்தம் கொடுத்தாள். கூர்மையாய் என் முகத்தையே பார்த்தாள். அவள் முகத்தில் ஒருபிடிவாதம் தெரிந்தது. உண்மையை தெரிந்துகொள்ளாமல் அவள் விடப்போவதில்லை என்று புரிந்தது. நான் துணிந்தேன்..!! இனிமேலும் அவளிடம் உண்மையை மறைப்பது நல்லதில்லை என்று தோன்றியது. அவள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். எச்சில் கூட்டி விழுங்கிவிட்டு ஆரம்பித்தேன்.

“எ..எனக்கு..”

“உனக்கு..?”

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு அனு..!!”

அவ்வளவுதான்..!! கோர்த்திருந்த என் விரல்களை அனு பட்டென்று விடுவித்தாள். நம்பமுடியாமல் என் முகத்தையே பார்த்தாள். அதிர்ச்சியின் ரேகைகள் அவள் முகத்தின் ஒவ்வொரு அணுவிலும் தெரிந்தன. நானும் மெல்ல தலையை சாய்த்து அவள் கண்களை பரிதாபமாய் எதிர்கொண்டேன். எங்கள் கண்கள் ஒன்றையொன்று எதிரெதிரே பார்த்துக்கொண்டிருக்க, திடீரென அவள் கண்களில் பொலபொலவென நீர் கொட்ட ஆரம்பித்தது. நான் துடித்துப் போனேன்.

“அனு ப்ளீஸ்..” நான் கெஞ்சும் குரலில் சொல்ல,

“அப்புறம் என்ன மசுத்துக்கு அன்னைக்கு கிஸ் பண்ணுன..?” அவள் ஆத்திரத்துடன் கத்தினாள்.

“அனும்மா.. ப்ளீஸ்.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..”

“இன்னும் என்ன சொல்லப் போற..?”

“நான் உன்னை லவ் பண்றது நெஜம்.. உன்மேல உயிரையே வச்சிருக்குறதும் நெஜம்..”

“என்னை மேரேஜ் பண்ணிப்பியா..?” அவள் சற்றே ஆத்திரமாக கேட்டாள்.

“அ..அது..”

“முடியாதுல..? ம்ம்ம்ம்…!! மேரேஜ் பண்ணிக்க முடியாதுல..? அப்புறம் எதுக்கு உனக்கு மேரேஜ் ஆகலைன்னு பொய் சொன்ன..? எதுக்கு என்னை சுத்தி சுத்தி வந்த..? என் மனசுல ஆசையை வளர்த்த..?”

“அ..அனு நான் சொல்றதை..” நான் சற்று திணற,

“எனக்கு தெரியும்..!! எல்லாம் இப்போதான் எனக்கு நல்லா புரியுது..!! எ..என்.. என் உடம்பு உனக்கு வேணும்.. அப்டித்தான அசோக்..?” அவள் உதிர்த்த வார்த்தைகள் என் இதயத்தில் ஊசி செருகின. துடித்துப் போனேன்.

“அனு.. எ..என்ன பேசுற நீ..?”

“உன் மனசுல நீ என்ன நெனச்சுருக்கேன்றதை பேசுறேன்..!! சொல்லு அசோக்.. அதான உனக்கு வேணும்..? என் உடம்புதான உனக்கு வேணும்..? அதுக்காகத்தான என் பின்னாடி சுத்தி சுத்தி வந்த..? நல்லவன் மாதிரி பேசி பேசி என் மனசை மயக்குன..?”

“ப்ளீஸ் அனு..” எனக்கு குரல் தழதழத்தது. அழுகை வரும்போல் இருந்தது. கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது.

“ஏற்கனவே ஒரு தடவை லவ் பண்ணி நொந்து போயிருந்தேண்டா.. இனிமே இந்த லவ் கருமமே வேணாம்னு நெனச்சிருந்தேன்..!! ஆனா.. உன்னை பாத்ததும்.. உன்னை பாத்ததும் ஆம்பளைங்க மேலேயே ஒரு புது மதிப்பு வந்தது.. ‘எல்லாம் நல்லதுக்குத்தான்.. நீ எனக்கு கெடைக்கிறதுக்குத்தான்’னு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன்.. ஆனா நீ..? ச்ச்சீய்.. சரியான பொம்..” 
கண்களில் வழியும் நீரோடு நான் அவளை நிமிர்ந்து பார்க்க, சொல்ல வந்ததை அவள் பட்டென்று நிறுத்தினாள். கண்ணீர் கன்னம் நனைத்து ஓட, உதடுகள் துடிக்க, நான் பரிதாபமான குரலில் சொன்னேன்.

“சொல்லு அனு..!! பொம்பளை உடம்புக்கு அலையுற பொறுக்கி..!! அதான சொல்ல வந்த..? சொல்லு..!! என்னை ரொம்ப கேவலமா நெனச்சுட்ட அனு.. என்ன சொன்ன..? உன் உடம்புக்காகத்தான் உன் பின்னாடி வந்தேன்னா..? உன் உடம்புதான் எனக்கு வேணுன்னா.. அதை வேற விதமா என்னால அடைஞ்சிருக்க முடியும்.. இப்டி உண்மையை சொல்லிட்டு.. உடைஞ்சு போய் உக்காந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை..!!” அவள் என் கண்ணீரை பார்த்து திகைத்து போயிருக்க, நான் தொடர்ந்தேன்.

“எனக்கு கல்யாணம் ஆயிருச்சு.. ஆனா.. ஆனா நான் சந்தோஷமா இல்லை அனு..!! என் வொய்ஃபை நான் கொறை சொல்ல விரும்பலை.. எனக்கு புடிச்சது அவளுக்கு புடிக்கலை.. அவளுக்கு புடிச்ச மாதிரி எனக்கு நடந்துக்க தெரியலை.. ரெண்டு பேருக்கும் ஒட்டவே இல்லை..!! லைஃப்ல சந்தோஷமே செத்துப்போய்.. ஒரு மெஷின் மாதிரி வாழ்ந்துட்டு இருந்தேன்.. அப்போதான் நீ என் லைஃப்ல க்ராஸ் ஆன..!! எனக்கு வொய்ஃபா வரப்போறவ எப்டி இருக்கணும்னு நான் நெனச்சேனோ.. அந்த மாதிரி நீ இருந்த..!! எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுப் போச்சு அனு..!!” நான் சற்று நிறுத்தினேன். அனு அமைதியாக என் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க நானே தொடர்ந்தேன்.

“உன்கூட பேசனுன்னு தோணுச்சு.. பொய் சொன்னேன்..!! உன்னை பாக்கனும்னு தோணுச்சு.. பொய் சொன்னேன்..!! உன் கூட பழகனும்னு தோணுச்சு.. பொய்யை கண்டின்யூ பண்ணினேன்..!! ஆனா.. ஆனா.. சத்தியமா உன் உடம்பு வேணும்ன்றதுக்காகலாம் பொய் சொல்லலை அனு..!! இப்போ கூட.. என்னால உன் லைஃப் கெட்டுப் போயிடக்கூடாதுன்னுதான்.. உண்மையை சொல்லிட்டேன்..!! மத்தபடி.. நான் உன்மேல வச்சிருக்குற உண்மையான காதலை மட்டும்.. தப்பா நெனச்சுடாத அனு..!!” 

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அந்த அறைக்குள் பேரர் நுழைந்தான். ஆர்டர் செய்த ஐட்டங்களை கையில் தாங்கி வந்தவன், நாங்கள் அமர்ந்திருந்த கோலத்தை பார்த்து திகைத்தான். தயங்கியபடி நின்றான். நான் எழுந்தேன். பர்ஸில் இருந்து ஒரு ஐநூறு ரூபாயை எடுத்து, அவன் கையில் திணித்துவிட்டு வெளியே வந்தேன். சாலையில் இறங்கி பித்துப்பிடித்தவன் மாதிரி நடக்க ஆரம்பித்தேன்.

அப்புறம் ஒரு வாரம் நான் அனுவை பார்க்கவில்லை. டெயிலி ட்ரெயினில்தான் போய் வந்து கொண்டிருந்தேன். ஆனால், டைமிங் மாற்றிக் கொண்டேன். அவளை பார்ப்பதை, பேசுவதை தவிர்த்தேன். அவள் இனிமேல் என் வாழ்க்கையில் இல்லை என்ற நினைவு, இதயத்தை ரணமாக்கிக் கொண்டிருந்தது. பாலைவனத்தில் அதிசயமாய் பெய்த மழை, பட்டென்று நின்று போனது மாதிரி ஒரு உணர்வே என் நெஞ்செங்கும் நிறைந்திருந்தது. அப்போதுதான் ஒரு நாள் அவளை மீண்டும் சந்திக்க நேர்ந்தது.

அன்று வழக்கத்தை விட சற்று முன்பே ஆபீசை விட்டு கிளம்பியிருந்தேன். ரயிலில் மிதமான கும்பல். அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆட்கள் நின்றிருந்தார்கள். உட்கார இடமில்லை. நான் ஒரு ஓரமாக சென்று நின்றுகொண்டேன். மேலே தொங்கிய வளையத்தை பிடித்துக்கொண்டு எதேச்சையாக திரும்பியவன், அவளை பார்க்க நேர்ந்தது. ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்து கொண்டு, குறுகுறுவென என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு நான்கைந்து வினாடிகள். எங்கள் கண்கள் நேருக்கு நேராய் பார்த்துக்கொண்டன. அப்புறம் நான் பட்டென்று திரும்பிக் கொண்டேன். எதிர்திசையில் வேகமாய் நகரும் கட்டிடங்களின் மீது பார்வையை வீசினேன். ஒரு புதுவித உணர்வு மனதை பிசைவது மாதிரி இருந்தது. அடுத்த ஸ்டேஷனில் வேறு கம்பார்ட்மென்ட்டுக்கு மாறிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஒரு அரைநிமிடம் கூட ஆயிருக்காது. எனக்கு மிக அருகில் அவளுடைய வாசனையை உணர்ந்தேன். மெல்ல தலையை திருப்பி பார்த்தேன். அனு எனக்கு மிக நெருக்கமாக நின்றுகொண்டிருந்தாள். என் கண்களையே ஏக்கமாக பார்த்தவள்,

“என் மேல கோவமா..? பேச மாட்டியா..?” என்றாள்.

“ச்சே.. அ.அப்டிலாம் ஒன்னும்..” எனக்கு வார்த்தை வர திணறியது.

“அப்புறம் ஏன்.. பாத்துட்டு மூஞ்சியை அந்தப்பக்கம் திருப்பிக்கிட்ட..?”

“அதெல்லாம் ஒண்ணுல்ல.. சொல்லு..” 

நான் இப்போது அவள் புறமாக திரும்பினேன். அவளுடைய கூர்மையான பார்வையை சந்திக்க முடியாமல், தலையை கவிழ்த்துக் கொண்டேன். சில வினாடிகள் அமைதியாக என்னை பார்த்தவள், மெல்லிய குரலில் சொன்னாள்.

“ஸாரி..!!”

“ஏய்.. நீ.. நீ எதுக்கு ஸாரி சொல்ற..? தப்புலாம் என் மேலதான..?”

“இல்லை.. நான் அன்னைக்கு உன்னை ரொம்ப கேவலமா பேசிட்டேன்..!! இத்தனை நாள் உன்கூட பழகிட்டு.. உன்னை பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும்.. நீ ஒரு பொய் சொல்லிட்டேன்றதுக்காக.. அவசரப்பட்டு அசிங்க அசிங்கமா பேசிட்டேன்..!! என்னை மன்னிச்சுடு அசோக்..!!”

“ச்சே.. அதெல்லாம் ஒண்ணுல்ல.. நான்.. அதலாம் மனசுல வச்சுக்கலை.. சரி விடு.. அதெல்லாம் எதுக்கு இப்போ..?”

“எனக்கு உன்கிட்ட இன்னொன்னு சொல்லணும்..? ரொம்ப நாளா சொல்லனும்னு நெனச்சது..”

“என்ன..?”

நான் கேட்டதும் அனு பட்டென்று அமைதியானாள். தலையை இடதும் வலதுமாக அசைத்துப் பார்த்து, அருகில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டாள். அப்புறம் என் கண்களை பார்த்து, மெல்லிய ஆனால் மிக மிக உறுதியான குரலில் சொன்னாள்.

“ஐ லவ் யூ..!!”

நான் சுத்தமாய் எதிர்பார்க்கவே இல்லை. ஆச்சர்யம், ஆனந்தம், அழுகை, நிம்மதி என பலவிதமான உணர்ச்சிகள், படுவேகமாய் உள்ளத்துக்குள் அலை மோதின. என் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. கைவிரல்கள் நடுங்கின.

“அ..அனு.. அனு..” பேச்சே வரவில்லை எனக்கு.

அவள் இப்போது தன் வலது கையை உயர்த்தி, நான் பற்றிருந்த வளையத்தை, என் கையோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள். என் கை விரல்களோடு அவளுடைய விரல்களை கோர்த்துக் கொண்டாள். என் விரல் நடுக்கத்தை அடக்கினாள். எனக்கு மட்டும் கேட்கும் ரகசிய குரலில் சொன்னாள்.

“இந்த ஒரு வாரமா.. உன்னை பாக்காம.. உன்கூட பேசாம.. நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு உனக்கு தெரியாது அசோக்.. என்னால முடியலை..!! போதும்.. எதைப்பத்தியும் இனிமே நான் கவலைப்படப் போறதில்லை.. என் மனசு சொல்றதை பண்ணப் போறேன்..!! ஐ லவ் யூ அசோக்..!!”

“அனும்மா.. அவசரப்படாத.. நான் உன்னை..”

“மேரேஜ் பண்ணிக்க முடியாது.. அதான..?”

“ம்ம்..”

“எனக்கு புரியுது அசோக்.. உன் மேரேஜ் லைஃப்ல இருந்து நீ வெளில வர்றது கஷ்டம்னு எனக்கு புரியுது.. அது நீயும் உன் வொய்ஃபும் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை.. உங்க ரெண்டு பேரு குடும்பம்.. சொந்தக்காரங்க.. எல்லாரும் சம்பந்தப்பட்ட விஷயம்..!! என்னை மேரேஜ் பண்ணிக்க சொல்லி.. உன்னை நான் எப்போவும் கம்பெல் பண்ண மாட்டேன்..!! வேணாம்.. கல்யாணமே பண்ணிக்க வேணாம்.. காதல் மட்டும் பண்ணிக்கலாம்..!! என்ன சொல்ற..?” 

“உ..உன்னால எப்டி இதை இவ்வளவு ஈசியா எடுத்துக்க முடியுது..?”

“ம்ம்.. எல்லாம் உன்கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்..!!”

“என்ன சொல்ற..? புரியலை..!!”

“என்னை மேரேஜ் பண்ணிக்கிற ஐடியாவோடவா.. நீ என்னை லவ் பண்ணின..?”

“இ..இல்லை..”

“நானும் அந்த மாதிரிதான்..!! எத்தனையோ பேர் லவ் பண்றாங்க.. ஒண்ணு சேருவோம்ன்ற நம்பிக்கைலதான் எல்லாம் லவ் பண்றாங்க.. ஆனா.. எல்லாருமா ஒண்ணு சேந்துர்றாங்க..? சேரலைன்றதால அவங்க காதல்லாம் பொய்னு ஆயிடுமா..? நாமளும் அந்த மாதிரிதான்..!! என்ன.. நம்ம லவ் கொஞ்சம் ஸ்பெஷல்.. சேர மாட்டோம்னு தெரிஞ்சே லவ் பண்ணுவோம்..!! சரியா..?”

எனக்கு அவளை அப்படியே அள்ளி அணைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. அவள் மார்புக்குள் புதைந்து, மறைந்து போய்விடவேண்டும் என்று தோன்றியது. அழுகை வந்தது. அனு அதட்டினாள்.

“ச்சீய்.. கண்ணைத் தொடைச்சுக்கோ.. அழாத அசோக்..!! நீ அன்னைக்கு அழுததே.. இப்போ நெனச்சாலும்.. மனசைப்போட்டு அப்டியே பெசயுது.. இனிமே நீ அழவே கூடாது..!! கண்ணை தொடை மொதல்ல..!!”

நான் துடைத்துக்கொண்டேன்.

“சிரி..”

நான் புன்னகைத்தேன். அவளும் புன்னகைத்தாள்.

“குட் பாய்..!! சரி வா.. ஸ்டேஷன் வரப்போகுது.. எறங்கலாம்..!!”

“ஹேய்.. இது என் ஸ்டேஷன்.. நீ எதுக்கு எறங்குற..?”

“ம்ம்ம்ம்… நல்லாருக்கே..? ட்ரீட்டு.. ஓசில சாப்பாடு கெடைக்குதுன்னு.. அன்னைக்கு எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா.. நீ என்னடான்னா.. கூப்பிட்டு போய் நல்லா என்னை மொக்கை போட்டுட்ட..!! மவனே.. ஒழுங்கா வந்து இன்னைக்கு அந்த ட்ரீட் கொடுக்குற.. விடமாட்டேன் உன்னை..!!”

அவள் கேலியான குரலில் சொல்ல சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சரியென தலையாட்டினேன். ரயில் நின்றதும் இறங்கிக் கொண்டோம். முகமெல்லாம் மலர்ச்சியும், உள்ளமெங்கும் உற்சாகமுமாய், சேத்துப்பட்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம்.

இன்று..

வெளியே வந்ததும் நான் பைக்கை ஸ்டார்ட் செய்ய, அனு பின் சீட்டில் அமர்ந்துகொண்டாள். ஒரு கையால் என் இடுப்பை வளைத்துக் கொண்டாள். தன் மார்புப்பந்துகளால் என் முதுகில் மென்மையாக ஒத்தடம் கொடுத்தாள். மூக்கால் என் பின்னங்கழுத்தை தேய்த்து மூச்சு விட்டவள், காதோரமாய் கிசுகிசுத்தாள்.

Next Page
  • Screw Driver
  • காதல் கொஞ்சம்.. காமம் கொஞ்சம்..

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்


Online porn video at mobile phone