என் மேல் விழுந்த மழைத்துளி..!! Season 2


13989

அடுத்த ஐந்தாம் நிமிடம், அனு மக் நிறைய தண்ணீர் மொண்டு என் தலையில் ஊற்றினாள். இடுப்பில் ஒரு டவலோடு நான் நாற்காலியில் அமர்ந்திருக்க, இடுப்பில் புடவையை தூக்கி செருகியவாறு, அவள் என் அருகில் நின்று என்னை குளிப்பாட்டினாள். முதுகும், மார்பும் தேய்த்து விட்டாள். தலைக்கு ஷாம்பு தடவினாள். உடலுக்கு சோப்பு போட்டாள். ஒரு தாய் தன் குழந்தையை குளிப்பாட்டுவது போல, கனிவுடன் எல்லாம் செய்தாள். தலை துவட்டி விடும்போது மட்டும், ‘மேன்லியா இருக்குறடா..!!’ என சற்றே காமத்துடன் என் காதில் கிசுகிசுத்தாள். வார்ட்ரோப் திறந்து அவளே எனக்கான உடைகளை செலக்ட் செய்தாள். அந்த உடைகளை நான் அணிந்து கொண்டு வெளியே வந்தபோது, ‘சூப்பரா இருக்குது..’ என கண்சிமிட்டினாள்.

“அடுத்து என்ன..?” நான் ஆர்வமாக கேட்க,

“ம்ம்.. கொஞ்ச நேரம் டிவி பார்க்கலாம்..!! உன்கிட்ட ஏதாவது காமடி டிவிடி இருக்குதா..? எனக்கு உன்கூட சேர்ந்து.. டிவில காமடி பாக்கனுன்னு ரொம்ப ஆசை தெரியுமா..?”

என்னிடம் ஒரு கவுண்டமணி – செந்தில் காமடி சிடி இருந்தது. அதைத்தான் பார்த்தோம். அனு என் அருகில் அமர்ந்து கொண்டு, என் கையை கட்டிக்கொண்டு, குழந்தை மாதிரி என் மார்பில் சாய்ந்து கொண்டு டிவி பார்த்தாள். சின்ன சின்ன ஜோக்குக்கு கூட பெரிதாக சிரித்தாள். நானும்..!! ஏற்கனவே பலமுறை பார்த்து சலித்த காமடி காட்சிகளும், இப்போது புதுவிதமாக.. மிகவும் ரசிக்க கூடியதாக மாறியது.. எனக்கே புரியாத ஒரு ஆச்சரியம்..!! கொஞ்ச நேரம் அந்த மாதிரி எதைப் பற்றியும் கவலை இல்லாமல், வயிறு குலுங்க சிரித்து மகிழ்ந்தோம். அப்புறம்..

“அனு.. தாகமா இருக்கு.. அந்த ப்ரிட்ஜ் தெறந்து.. கொஞ்சம் ஐஸ் வாட்டர் எடுத்துட்டு வர்றியா..?”

“ம்ம்.. இதோ..”

அனு துள்ளிக்குதித்து எழுந்து உள்ளே சென்றாள். நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு, சிறிது நேரம் அமைதியாக காத்திருந்தேன். ஒரு அரை நிமிடம் கூட ஆகியிருக்காது. அனு என் மேல் ஒரு போலி கோபத்துடன், உள்ளே இருந்தே கத்தியபடி வந்தாள்.

“ஏய் பொறுக்கி..!! இதெல்லாம் வாங்கி வச்சுட்டு.. இவ்ளோ நேரம் எங்கிட்ட சொல்லாம இருந்திருக்க..? உதைக்கணும் உன்னை..!!”

நான் புன்னகையுடன் திரும்பி பார்க்க, அனு ஒரு கையில் ஐஸ்க்ரீம் பாக்சையும், இன்னொரு கை நிறைய டெய்ரி மில்க்கையும், அள்ள முடியாமல் அள்ளி வந்து கொண்டிருந்தாள்.

“ஏய்.. பாத்துடி.. கீழ போட்றாத..!!”

“அதெல்லாம் எங்களுக்கு தெரியும்.. நீ மூடு..!! இவ்ளோ பெரிய சர்ப்ரைசை ப்ரிட்ஜுக்குள்ள வச்சுக்கிட்டு.. ஃப்ரெஞ் பியர்டை சர்ப்ரைஸ்னு சொல்லி ஏமாத்திருக்க..!! பொறுக்கி..!!”

அவள் கிண்டலாக சொல்லியவாறே வந்து சோபாவில் அமர்ந்தாள். கையில் இருந்ததை எல்லாம், கவனமாக டீப்பாயில் பரப்பினாள். முதலில் ஒரு டேய்ரி மில்க்கை பிரித்து, பெரிய கடியாக கடித்தாள். அதை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதே, கொஞ்சம் கூட பொறுமையே இல்லாமல், ஐஸ்க்ரீம் ஒரு ஸ்பூன் அள்ளி வாயில் போட்டுக் கொண்டாள். கன்னத்தில் சாக்லேட் தீற்றலும், உதட்டில் வழியும் ஐஸ்க்ரீமுமாக, அவள் சாப்பிட்ட கோலம் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. எவ்வளவு வாய் பேசுகிறாள்.. இந்த ஐஸ்க்ரீம், சாக்லேட் விஷயத்தில் மட்டும் எல்.கே.ஜி குழந்தை போல் ஆகிவிடுகிறாள் என்று தோன்றியது.

“ஏய்.. ஐஸ் வாட்டர் கேட்டேனே.. எடுத்துட்டு வரலையா..?”

“ம்ம்ம்.. இதை எடுத்துட்டு வரவே கை பத்தலை.. ஐஸ் வாட்டர் எப்படி எடுத்துட்டு வர்றது..? நீயே போய் எடுத்துக்கோ.. சாப்பிடறப்போ டிஸ்டர்ப் பண்ணாத..!!”

“சரி.. கொஞ்சம் ஐஸ்க்ரீமாவது எடுத்துக்குறேன்..” பாக்ஸை தொடுவதற்கு முன்பே அனு என் கையில் பட்டென்று அடித்தாள்.

“ஐஸ்க்ரீம்ல கை வச்ச.. கொன்னுடுவேன்..!! எல்லாம் எனக்குத்தான்..!!”

“அடிப்பாவி..!! நீ சொல்றப்போ கூட நம்பலைடி..!! இப்போ பாத்தப்புறம் நம்புறேன்..!!”

“என்ன..?”

“அண்டா நெறைய ஐஸ்க்ரீம் கொடுத்தா கூட நீ காலி பண்ணிடுவடி..!!”

“வேவ்வவ்வே..!!! கண்ணு வைக்காதடா..!! ம்ம்ம்ம்.. உனக்கு வேணுன்னா.. நான் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்..!! அதை எடுத்து சாப்பிடு..”

“என்ன வாங்கிட்டு வந்த..?”

“என் ஹேன்ட் பேக் உள்ள இருக்கு.. எடுத்து பாரு..”

நான் அருகில் கிடந்த அவளுடைய ஹேன்ட் பேக்கை எடுத்தேன். ஜிப் திறந்து உள்ளே கை விட்டேன். மீண்டும் வெளியே எடுத்தபோது, என் கையில் ஒரு குவார்ட்டர் பாட்டில் முளைத்திருந்தது.

“ஏய்.. என்னடி இது..?”

“வோட்கா..!! உனக்கு பிடிக்கும்னு சொன்னேல..? இத்துனூண்டு பாட்டிலுக்கு இருநூறு ரூபா வாங்கிட்டான் அசோக்..!! அவ்ளோ காஸ்ட்லியா இது..?” அவள் ஐஸ்க்ரீம் விரலை சூப்பிக்கொண்டே கேட்க, எனக்கு சிரிப்பு வந்தது.

“ம்ம்.. இருக்கும்..”

“உனக்கு இந்த ப்ராண்ட் புடிக்குமா..?

“ஓ.. புடிக்குமே..?”

“இது மட்டும் இல்ல.. இன்னொன்னும் இருக்கும்..”

“இன்னொரு பாட்டிலா..?” 

நான் குழப்பத்துடனே அவளுடைய ஹேன்ட் பேக்கில் மீண்டும் கை விட்டேன். இப்போது வந்தது ஒரு பாக்கெட் கிங்க்ஸ் சிகரெட்.

“என்னடி இதுலாம்.. தம்மு.. தண்ணி..”

“ப்ச்.. எனக்கு எவ்ளோ ஆசை தெரியுமா..? நீ ட்ரிங்க்ஸ் சாப்பிடுறதை பக்கத்துல உக்காந்து பாக்கணும்.. நீ ஸ்மோக் பண்ற ஸ்டைலை பாத்து ரசிக்கணும்..!! ப்ளீஸ் அசோக்.. எனக்கு பண்ணிக் காட்டுடா..!! 

“ஹாஹா.. ஓகே ஓகே.. ம்ம்ம்.. இந்த தம்மு, தண்ணிதான் அந்த சர்ப்ரைஸா..?”

“சேச்சே.. இதெல்லாம் இல்ல.. இது சும்மா.. என் சின்ன சின்ன ஆசைகள்ள ஒன்னு..!!”

“இதுவும் இல்லையா..? அப்புறம் என்னதான்டி அந்த சர்ப்ரைஸ்..?”

“ப்ச்.. எல்லாம் தர்றப்போ தெரியும்.. போ.. உள்ள போய் க்ளாஸ் எடுத்துட்டு வா..”

“ம்ம்ம்.. உன்னை மாதிரி ஆளு பொண்டாட்டியா வந்தா.. என்னை மாதிரி ஆளுங்களுக்கு கவலையே இல்லைடி..!! அது சரி.. தம், தண்ணி ஓகே.. சைடிஷ் வாங்கிட்டு வரலையா..?” நான் நக்கலாக கேட்க,

“அச்சச்சோ.. ஸாரி அசோக்.. மறந்துட்டேன்..!!”

ஐஸ்க்ரீம் அப்பிய வாயுடன் அவள் நிஜமாகவே கவலைப்பட, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. நான் எழுந்து உள்ளே சென்றேன். வீட்டிலிருந்த ஒரு சிப்ஸ் பாக்கெட் எடுத்துக் கொண்டேன். ப்ரிட்ஜ் திறந்து ஐஸ் க்யூப்ஸ், ஐஸ் வாட்டர் எடுத்துக்கொண்டேன். மறுபடி ஹால் வந்து, அனுவிற்கு அருகில் அமர்ந்து கொண்டு வோட்கா அருந்த ஆரம்பித்தேன். டிவியில் கவுண்டமணி செந்திலை உதைத்துக் கொண்டிருந்தார். அனு ஐஸ்க்ரீமையும், சாக்லேட்டையும் படுவேகமாக காலி செய்து கொண்டிருந்தாள். நான் நிதானமாக வோட்காவை சிப் செய்து கொண்டிருந்தேன்.

நான் இரண்டாவது ரவுண்ட் ஆரம்பித்தபோது, அனு சாக்லேட்டையும், ஐஸ்க்ரீமையும் சுத்தமாக ஸ்வாஹா செய்திருந்தாள். என்னை நெருங்கி வந்து என் மார்பில் சாய்ந்து கொண்டாள். நான் அவளை நெருக்கமாக அணைத்துக்கொண்டு அவளுடைய நெற்றியில் இதழ் பதித்தேன். அவள் என் சட்டையின் மேல் பட்டனை கழட்டினாள். அவளது வலது கையை உள்ளே அனுப்பினாள். என் மார்பை மென்மையாக தேய்த்துக் கொடுத்தாள்.

அப்புறம் நெடுநேரம்.. அனு ஏதேதோ கேட்டாள். நான் வோட்கா சிப்புவதையும், வளையம் வளையமாய் சிகரெட் புகை விடுவதையும், ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டே கேட்டாள். என் மார்புக்காம்பை இதமாக தேய்த்துவிட்டுக் கொண்டு.. மார்புரோமங்களை சுருக் சுருக்கென இழுத்து விட்டுக்கொண்டு.. என் கழுத்திலும், கன்னத்திலும் அவ்வப்போது ஈரமாக முத்தமிட்டுக்கொண்டு.. எக்கச்சக்க கேள்விகள் கேட்டாள்..!! பெரும்பாலும் அவளை பற்றிய கேள்விகள்.. அவளை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது மாதிரி கேள்விகள்..!!

நானும் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன். அவள் செய்யும் சில்மிஷங்களை ரசித்தவாறே.. வோட்காவை கொஞ்சம் கொஞ்சமாய் காலி செய்தவாறே.. அமைதியாக பதில் சொன்னேன்..!! ஒரு கட்டத்தில் அனு பொறுமை இழந்தாள். தன் முகத்தை என் மார்பில் இருந்து எடுத்துக் கொண்டவள், நறுக்கென என் தொடையை கிள்ளி வைத்தாள். நான் வலியில் துடித்தேன்.

“ஆஆஆஆ… லூசு… ஏண்டி கிள்ளுற..?”

“பின்ன..? இருநூறு ரூபா தெண்டம்..!!”

“என்ன சொல்ற..?”

“ம்ம்ம்.. உனக்கு தண்ணியை வாங்கி ஊத்திவிட்டா.. நீ ஏதாவது உளறுவ.. என்னைப் பத்தி மனசுல நெஜமாவே என்ன நெனச்சிருக்கேன்னு தெரிஞ்சுக்கலாம்னு பாத்தேன்..!! நீ என்னடான்னா.. தண்ணியடிக்கிற முன்னாடி சொன்னதத்தான்.. இப்போவும் சொல்ற..!! ‘ஐ லவ் யூ அனு.. உன்மேல உயிரையே வச்சிருக்கேன் அனு.. நீ என் தேவதை அனு.. உன் மேல எனக்கு கோவமே வராது அனு..’ போடா…!!!! இருநூறு ரூபா தெண்டம்..!!”

“ஏய்.. போதை ஏறிட்டா.. பொய் சொல்லிட முடியுமா..? மனசுல இருக்குறதுதான வரும்..? நான் என் மனசுல உன்னைப்பத்தி அப்டித்தான் நெனச்சிருக்கேன்.. போதுமா..?”

நான் தொடையை தேய்த்துக்கொண்டே, போதை ஏறிய விழிகளுடன், பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, அவள் கண்ணிமைக்காமல் என் முகத்தையே காதலாக பார்த்தாள். அப்படியே கடித்து தின்று விடுபவள் போல ஆசையாக பார்த்தாள். அப்புறம் பட்டென பாய்ந்து வந்து என் உதடுகளை கவ்விக் கொண்டாள். ஆவேசமாக சுவைத்தாள். நானே திணறி.. மூச்சடைத்துப் போகுமளவிற்கு.. ஒரு முரட்டுத்தனமான முத்தம்..!! அப்புறம் மெல்ல தன் உதடுகளை பிரித்தவள், மெல்லிய குரலில் சொன்னாள்.

“ஐ லவ் யூ அசோக்..!!”

கண்களில் நீர் துளிர்க்க சொன்னவள், என்னை இறுக்கி அணைத்து, என் மார்பில் சாய்ந்துகொண்டாள். அப்புறம் வெகுநேரம்.. நான் வோட்காவை சுத்தமாக காலி செய்தது நிறைய நேரம் ஆகியும்.. அனு எதுவுமே பேசவில்லை. அமைதியாக என் மார்பில் முகம் புதைத்துக் கிடந்தாள். அவ்வப்போது எழுந்து அந்த மார்புக்கு ‘இச்ச்ச்..’ என்று முத்தம் பதிப்பாள். மற்றபடி சென்று அடையவேண்டிய இடத்தை சேர்ந்துவிட்டவள் போல, நிம்மதியாக என் கைகளுக்குள் அடங்கியிருந்தாள். டிவியில் காமடி முடிந்து, நீல நிறத்தில் வெற்றுத்திரையை காட்டிக்கொண்டிருந்தது. அனு திடீரென எழுந்தவாறு சொன்னாள்.

“சரி அசோக்.. டைமாச்சு.. நான் சாப்பிடுறதுக்கு ஏதாவது ரெடி பண்றேன்..!!”

“ஹேய்.. வெளில வாங்கிக்கலாம் அனு.. நீ ஏன் கஷ்டப்படுற..?” நான் சொல்ல, அவளுக்கு சுருக்கென கோவம் வந்தது.

“அப்டியே போட்டன்னா..? உனக்கு சமைச்சுப்போட்டு.. அதை நீ சாப்பிடுறதை பாக்கனும்னு எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா..? சான்ஸ் கெடைச்சிருக்கு இன்னைக்கு.. மிஸ் பண்ண சொல்றியா..? ஒரு கஷ்டமும் இல்லை.. நீ கொஞ்ச நேரம் டிவி பாத்துட்டு இரு.. நான் குயிக்கா ரெடி பண்ணிடுறேன்..!!” சொன்னவாறே அவள் எழுந்து உள்ளே சென்றாள்.

“வெஜிடபிள்ஸ்.. ரைஸ்லாம் கப்போர்ட்ல இருக்கும் அனு..”

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் விடு..”

நான் ரிமோட் எடுத்து சேனல் மாற்றினேன். விருப்பமே இல்லாமல் டிவி மீது பார்வையை வீசினேன். என்னால் ரொம்ப நேரம் டிவி பார்க்க முடியவில்லை. அனு என்ன செய்கிறாள் என்று பார்க்கவேண்டும் போல இருந்தது. எழுந்தேன். மெல்ல நடந்து சென்று கிச்சனுக்குள் பார்வையை வீசினேன். 

அனு அந்தப்பக்கமாக திரும்பி, காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். ஜாக்கெட் மறைக்காத அவளது முதுகு பளிச்சென்று அழகாக தெரிந்தது. புடவை மூடாத அவளது குழைவான இடுப்பு மடிப்பு, எலுமிச்சை நிறத்தில் கவர்ச்சியாக மின்னியது. நான் அவளை மெல்ல நெருங்கினேன். என் இடது கையை எடுத்து அவளுடைய இடுப்பு மடிப்பில் வைத்தேன். மெல்ல பிசைந்தேன். அனு காய்கறியில் இருந்து கவனத்தை எடுக்காமலே குறும்பான குரலில் கேட்டாள்.

“டேய்.. பொறுக்கி.. என்ன பண்ற..?”

“ம்ம்ம்ம்… என்ன பண்றேன்னு தெரியலையா..? இன்னொரு தடவை பண்றேன்.. தெரிஞ்சுக்கோ..!!” 

சொல்லிவிட்டு நான் இன்னொரு முறை அவளது இடுப்பு மடிப்பை, அழுத்தி பிடித்துக் காட்டினேன். அனு இப்போது பட்டென்று என் பக்கமாக திரும்பினாள். என் கையை படக்கென்று தட்டிவிட்டாள். போலியான ஒரு கோபத்தை குரலில் கலந்து கொண்டு கேட்டாள்.

“ப்ச்.. இடுப்பை அமுக்குறது தெரியாமலா இருக்கு..? ஏன் பண்றேன்னுதான் கேட்குறேன்..”

“உன் இடுப்பு செம அழகா இருக்கு அனு.. இத்தனை நாளா சல்வார் போட்டு.. இந்த அழகெல்லாம் மறைச்சு வச்சுட்ட..!! இனிமே அடிக்கடி புடவை கட்டுடி.. உனக்கு ரொம்ப அம்சமா இருக்கு..!!”

“ம்ம்ம்ம்.. அட்வைஸ் பண்ணினது போதும்.. உன்னை நான் டிவிதான பாக்க சொன்னேன்..? இங்க என்ன பண்ற நீ..?”

“எனக்கு போரடிக்குது அனு.. அதான்.. கிச்சன் வந்து உனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணலாமேன்னு வந்தேன்..”

“ம்ம்.. பாத்தா ஹெல்ப் பண்ண வந்தது மாதிரி தெரியலையே..? ஹெல்ப் பண்ண வந்தவனுக்கு.. என் ஹிப்ல என்னடா வேலை..?”

“அது.. அது.. ஹெல்ப் பண்ணலாம்னுதான் வந்தேன்.. ஆனா.. உள்ள வந்து பாத்ததும்.. உன் ஹிப் நல்லா செக்சியா இருந்ததா..? ஆசையா இருந்தது.. புடிச்சுட்டேன்..!!”

“ஓஹோ..? உன் ஹெல்ப்லாம் ஒன்னும் வேணாம்.. நீ இங்க இருந்தா.. என்னை ஒழுங்கா வேலை பாக்க விடமாட்ட.. கெளம்பு நீ..!!”

“ச்சீச்சீ.. அதெல்லாம் ஒண்ணுல்ல.. நான் நல்லபுள்ளையா ஹெல்ப் பண்ணுவேன்.. நீ வேணா பாரேன்..!!”

Next Page
  • Screw Driver
  • காதல் கொஞ்சம்.. காமம் கொஞ்சம்..

உங்கள் கருத்துக்கள் எங்களை மேலும் வலுப்படுத்தும்


Online porn video at mobile phone